முரண்பாடு

உயிரினை பறித்தபின்பும்
உயிர்க்காதலை
உயிர்ப்பிக்கின்றன..

மலர்கள் !

எழுதியவர் : மகா (25-Nov-10, 8:08 pm)
பார்வை : 423

மேலே