உன் பார்வை பட்ட நாள்முதல்.....


உடலளவில் பாதிப்புகள் இல்லை..

மனதளவில் தான்..

என் மேல்

உன் பார்வை பட்ட நாள்முதல்.....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (25-Nov-10, 3:19 pm)
பார்வை : 536

மேலே