கண்ணே ஆயுதமாயிருக்க....


நான் எப்படி

உன்னோடு சண்டையிட....

கண்ணே

உனக்கு ஆயுதமாயிருக்க....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (25-Nov-10, 3:13 pm)
பார்வை : 479

மேலே