ஏமாற்றம்

உன் செய்தி வந்த உடன், அது வந்த வேகத்தை விட
என் வேகத்தை உயர்த்தி ஆசை உடன் திறந்த எனக்கு
அதை கண்ட உடன், அதை நீ அனுப்பாமலே இருந்திருக்கலாமே
என்று தோன்றியது...?????
ஏமாற்றங்கள் உடன் இங்கு ""நான்""??? மகிழ்ச்சியுடன் அங்கு ""நீ""!!!!

எழுதியவர் : (5-Apr-13, 1:13 pm)
சேர்த்தது : swtumons
Tanglish : yematram
பார்வை : 180

மேலே