நம் காதல் விதியின் கையில்
என் மன நிலை ஆனது
காலை பனித்துளி போன்றது
உன் காதலானது
பூவின் தேன்போல் உள்ளது
இருவர் காதலும் கால வண்டிடம் உள்ளது
கால தாகம் தீர்க்குமா
நம் காதலுக்கு வெற்றி வாய்க்குமா
சேர்ந்து வாழ்வது நிஜமெனில்
சொர்க்கம் மண்ணிலே
காலம் வெல்லுமெனில்
சேர்வோம் விண்ணிலே
நம் காதல் விதியின் கையிலே