வருவாயா விடையாய் நீ ?

ஒரு காதல் பசி

கவிதை பகல் கனவு

விதி கானல் நீர்

விடுகதை வாழ்க்கை

கேள்விக்குறியாய் நான்

வருவாயா விடையாய் நீ

எழுதியவர் : ருத்ரன் (6-Apr-13, 11:13 am)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 55

மேலே