டிசம்பரே .....!

நீ
வண்ண கோலங்களில்
கடைசி கோலம் ....!
புதுமையின்
பிறப்புக்கு
புத்துயிர் ஊட்டும்
பதுமை ....!
உன் உன்னத
உலகத்தை
நானறிவேன் .....!
நீ
ஒளியல்ல ...!
மெழுகு ....!
உன் பெருமையை உருக்கி
புதுமையின்
தீபத்தை ஏற்றுபவள்....!

எழுதியவர் : மகேஸ்வரி லோகநாதன் (6-Apr-13, 4:27 pm)
சேர்த்தது : maheswari loganathan
பார்வை : 130

சிறந்த கவிதைகள்

மேலே