குட்டியா?முட்டையா? 49
நானறிந்த அறிவியல்.
ஒரு உயிரினம்
குட்டி போடுமா ?
முட்டை போடுமா ?
பார்த்த உடன் சொல்ல
முடியுமா ?
முடியும்.
காதுகள் வெளியே
தெரியும்படி இருந்தால்
குட்டி போடும்.
காதுகள் வெளியே
தெரியாதபடி
இருந்தால்
முட்டை போடும்.
சரியா பாருங்கள்.
ஜோசப் கிரகரி ரூபன்.
06.04.13