மலாலா. 48
மலாலா!
பள்ளிக்கு போகிறாள். மலாலா
பண்பு கெட்ட தாலிபான்கள்
குண்டு சுட்ட குழந்தை.
பள்ளிக்கு போகிறாள்.
பெண் கல்விக்காக போராடி.
சுடப்பட்டு
உயிரிக்கு போராடிய மலாலா.
பள்ளிக்கு போகிறாள்.
உருதுக் குழந்தையாய் இறந்திருக்க
வேண்டியவள்,
உலகக் குழந்தையாக
இன்று பள்ளிக்கு போகிறாள்.
பிரிட்டன் பிர்மிங்காம் ல்உள்ள
எட்க்பாஸ்டனில் படிக்க,
பள்ளிக்கு போகிறாள்.
கொலை முயற்சிக்கு ஆளானாள்.தற்
கொலை முயற்சிக்கு போனாளில்லை.
மார்கத்தை போர்களமாக்கும்
மூர்கர்களை. நீ
தளிர் கரம் கொண்டு,
திருத்தும் நாள் வரும்.
மகளே மலாலா !
நலமுடன் வாழ்க !!
ஜோசப் கிரகரி ரூபன்.
06.04.13