இது நிலாக் காலம்

தென்றலே வீசுங்கள்
இது இளவேனிற் காலம்
மலர்களே பூத்துக் குலுங்குங்கள்
இது வசந்தப் பூந் தோட்டம்
மௌனங்களே பேசுங்கள்
இது காதலின் நிலாக் காலம்

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (6-Apr-13, 10:59 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 87

மேலே