புத்தக வீதி

கனாக் கண்ட காலம்
நிலா வரவில்லை
நிலா வீசும் வேளையில்
காதல் நிஜமாகவில்லை
உலா போகிறேன்
கற்பனைக் கடை வீதியில்
பொருளற்றுப் போன காதல்
கவிதைப் பொருளாகிப் போனது
புத்தக வீதியில்
----கவின் சாரலன்
கனாக் கண்ட காலம்
நிலா வரவில்லை
நிலா வீசும் வேளையில்
காதல் நிஜமாகவில்லை
உலா போகிறேன்
கற்பனைக் கடை வீதியில்
பொருளற்றுப் போன காதல்
கவிதைப் பொருளாகிப் போனது
புத்தக வீதியில்
----கவின் சாரலன்