வலையில் சிக்கிய மீனவன்

பிழைக்க மீன் தேடி ஆழ்கடல் சென்றாய்
காலக்கோடு செய்த மாயம்
எல்லைக்கோடு கடந்து மார்பில்
குண்டைப்பெற்றாய் –ஏ மீனவனே
செத்தப்பிணத்தின் கற்பை ருசிப்பார்த்த
அரக்கத்தேசமடா அது! அதை கண்டும்
ரோசம் கொள்ளாத இந்திய தேசமடா இது!
இலட்சங்கோடிதுளி உப்பு நீரில் உன்
ஒரு துளி கண்ணிர் தெரியாது – எழுந்து வா
தாத்தா வழியில் தடை வந்தால்
தாஜி வழியில் போரிடுவோம்!!!!!!!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : அழகேசன் (6-Apr-13, 11:22 pm)
சேர்த்தது : அழகேசன்Nc
பார்வை : 136

மேலே