உயிர்க்காதலின் உன்னதம்

இதயமே..

நீ
உதிரத்துடன்
உறவாடுவதால் தானோ ?

உயிர்க்காதலின்
உன்னதம் தனை

உணராமலே இருக்கிறாய் !

உணர்வாய் நீ
உதிரம்
உன்னைவிட்டு நீங்கும்போது !

உதிரம்
உன்னை நீங்கும்போதும்
உனை நீங்கமாட்டேன்..!

அன்றுபுரியும்
உயிர்க்காதலின் உன்னதம்..!

_மகா

எழுதியவர் : மகா (26-Nov-10, 6:44 pm)
சேர்த்தது : maharajan
பார்வை : 435

மேலே