தாயும்.....! சேயும்....!

அற்புதமான இந்த காட்சியை பாருங்கள் ...
இயற்கையின் கலைத்திறனைவிட இந்த உலகில்
நீயேல்லாம் யாரடா ..? என்று கேட்பதுபோல் உள்ளது
இந்த இயற்கை காட்சி ...!

ஒரு பலாப்பழத்தில் தாயையும் குழந்தையையும்
பாருங்கள் ..இதை ரசிக்காதவர்கள் உலகில் இருக்கவோ முடியாது ....!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (7-Apr-13, 3:24 pm)
பார்வை : 431

மேலே