இனிப்பான மருமகளாய் வரவேண்டும்

லைட் போல வெளிச்சமாய் இருக்கிறது உன் "முகம்"

லைஃப்க்கு நீ வந்தால் எனக்கு "சுகம்"

வைட்டாக இருக்கிறது உன் "பல்"

என் வைஃப்க்கு வாங்கி தருவேன் ஒரு அழகிய "செல்"

கைட் போல பறக்கிறது உன் "கூந்தல்"

என் கையால் உனக்கு ஊட்டிவிடுவேன் ஒரு பிளேட் "சுண்டல்"

குயிட்டாக இருக்கிறது உன் "சிரிப்பு"

என் குடும்பத்திற்கு மருமகளாய் வந்தால் அது எங்களுக்கு "இனிப்பு"

எழுதியவர் : முக்தியார் பாஷா (8-Apr-13, 7:28 pm)
சேர்த்தது : mukthiyarbasha
பார்வை : 138

மேலே