புல்தரை

பூமித்தாய்
போர்த்திக்கொண்ட
பச்சை வண்ணப்
பருத்தி ஆடை !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (10-Apr-13, 2:11 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 107

மேலே