இடம் தேடி

காவிரியில்
நீர் இல்லை ,
வாழ இடம்
தேடி மீன்களின்
கூட்டுப் பயணம் !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (10-Apr-13, 2:15 am)
சேர்த்தது : sarabass
Tanglish : idam thedi
பார்வை : 139

மேலே