ஹைக்கூ

புதிதாய் எழுதுவதற்கு இடமில்லை!
"உன்" நினைவுகளால் நிரப்பப்பட்ட
"என்" வாழ்க்கை புத்தகத்தில்!

எழுதியவர் : Charli (10-Apr-13, 1:34 pm)
பார்வை : 164

மேலே