காதல் ...
உயிரையும் பரிமாறும் பேச்சுக்கள்
உண்மையான காதல் அல்ல.
உயிராய் விரும்பும் ஒருவரின்
வலியை வார்த்தையின்றி அவரின்
பார்வையின் ஒளியில் புரிந்து
கொள்ளும் மொழிதான் காதல்...
உயிரையும் பரிமாறும் பேச்சுக்கள்
உண்மையான காதல் அல்ல.
உயிராய் விரும்பும் ஒருவரின்
வலியை வார்த்தையின்றி அவரின்
பார்வையின் ஒளியில் புரிந்து
கொள்ளும் மொழிதான் காதல்...