மாற்றி இருப்பேன் ...

ஒரு வரமாய் நீ வந்தாய்
என் வாழ்வில் அப்போதும்
அருகில் வரவில்லை அடைக்கலம்
தரவில்லை பழகிச் சென்றாய்
பாவமாய் என்னுடன் !. விட்டுச்
செல்லுமுன் ஒரு வார்த்தை
சொல்லி இருந்தால் என்னை
மாற்றி இருப்பேன் எனக்காக !...

எழுதியவர் : வீரா ஓவியா (10-Apr-13, 2:57 pm)
சேர்த்தது : veera ooviya
Tanglish : maatri irupen
பார்வை : 64

மேலே