யாருக்காவும் அல்ல...
என் சிந்தையின் செயல்களை
மாற்றி அமைக்கும் சக்தியை
மட்டும் எனக்கு கொடுத்திருந்தால்
அத்தனை நரம்பையும் வெட்டியிருப்பேன்
யாருக்காவும் அல்ல என்
நிம்மதிக்காக என் தூக்கத்திற்காக..!
என் சிந்தையின் செயல்களை
மாற்றி அமைக்கும் சக்தியை
மட்டும் எனக்கு கொடுத்திருந்தால்
அத்தனை நரம்பையும் வெட்டியிருப்பேன்
யாருக்காவும் அல்ல என்
நிம்மதிக்காக என் தூக்கத்திற்காக..!