இப்படியும் இருக்குமோ ?
நான் பேசும் போதும்
நான் பார்க்கும் போதும்
உனக்காகவும் ஒரு நொடி
யோசிப்பேன் நீயும் இப்பொது
பேசுவாயோ என்று எனக்காக ???
நான் பேசும் போதும்
நான் பார்க்கும் போதும்
உனக்காகவும் ஒரு நொடி
யோசிப்பேன் நீயும் இப்பொது
பேசுவாயோ என்று எனக்காக ???