சீர்திருத்தம்

இரவு வானப் பெண்ணே!
நீயும் கூட சீர்திருத்தவாதி தான்...
வெறும் சொல் சீர்திருத்தவாதி அல்ல!
செயல் சீர்திருத்தவாதி!

நிலா என்னும் வட்ட பொட்டிட்டு-
பூ முடிக்கிறாய் பௌர்ணமியன்று!
15 நாட்களில் கணவனை இழந்தவளாய்
பொட்டிழந்து நிற்கிறாய் அமாவாசையன்று!

ஆனால்,
விதவைக்கு மறுவாழ்வு கொடு என்றுனத்த-
பூ முடிக்கிறாய் மீண்டும் சில தினங்களில்!

எழுதியவர் : Charli (10-Apr-13, 5:58 pm)
பார்வை : 155

சிறந்த கவிதைகள்

மேலே