sms கவிதை+48

அணைத்துபார்கிறேன் ....
முடியவில்லை ...
வேண்டாமென்று விலகிப்பார்க்கிறேன்..
அதுவும் முடியவில்லை ...
உணர்ந்தேன் ...நீயல்ல ..
உன் நிழல் என்று ...!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (11-Apr-13, 6:21 am)
பார்வை : 106

சிறந்த கவிதைகள்

மேலே