sms கவிதை+54

உனக்கு பயந்து இப்போது இரவில்...
ஒழித்து திரிகிறேன்....
கனவில் கூட நீ ..
வந்துவிட கூடாது என்பதற்காக ..!

எழுதியவர் : கவிஞர் K இனியவன் (12-Apr-13, 3:17 pm)
பார்வை : 109

மேலே