மோட்சத்திற்கு போதல்

கவிதை ஒன்று எழுதிக்கொண்டிருந்தேன்
அரவம் கேட்டு தலை நிமிர்ந்தேன்

நெற்றி வியர்வை, கழுத்தின் வழியாக
மார்புகச்சதை நனைக்க, அதன் ஊடே
தெரிந்த கருப்பு திராட்சை போன்ற
முலைக்காம்பின் அழகு, எழுதுகோலை
தவறவிட செய்ய,

என்னை பார்த்து, சிரித்துகொண்டே
எழுதுகோலை எடுத்து கொடுத்து பின்
என்ன யோசனை என்று கேட்டவளை
பார்த்து,

மோட்சத்திற்கு போகலாமா? என்றேன்
"ம்ம்ம்ம்" என்றாள் அவள்

நீ முன்னே, நான் உன்னை தொடர்ந்து
என்ற வரிசையில் மோட்சத்திர்க்குள்
நுழைந்தோம்.

மோட்சம் எனது படுக்கை அறையின்
பெயர்

எழுதியவர் : ஸ்ரீராம் ஸ்ரீனிவாசன் (12-Apr-13, 5:03 pm)
பார்வை : 92

மேலே