என் அருகில் அவள் இருந்தால்!!

கல்லும் கரையுமடி என் காதலியின் நினைவினிலே!
கண்ணீரிலே அவள் பிம்பம்
என் விழியின் அவள் தேடலில்
மறந்தால் முத்தமிடும் என் மனதின் அவள் சுமைகள்!
உலகமே என் உள்ளங்கையிலே
என் அருகில் அவள் இருந்தால் !!

எழுதியவர் : கமலபிரபு ர (13-Apr-13, 12:21 pm)
சேர்த்தது : கமலபிரபு
பார்வை : 128

மேலே