எனக்கு எதிரி தான்

தொலை பேசியும்
எனக்கு எதிரி தான்
அவள்....
முத்தத்தை அவன்
வாங்கிக் கொண்டு
சத்தத்தை மட்டும்
கொடுப்பதால்

எழுதியவர் : கவி கே அரசன் (13-Apr-13, 2:17 pm)
சேர்த்தது : கவி பிரியன்
Tanglish : enakku ethiri thaan
பார்வை : 76

மேலே