வியர்வையின் மணம்

மானிடா !

உன் உடலில்
ஊற்றெடுக்கும்
வியர்வையும்
மணக்கத்தான் செய்யும் !

நீ வெற்றியை
மணந்து கொள்ளும்பொழுது !

********************** அன்புடன் சிங்கை கார்முகிலன்

எழுதியவர் : சிங்கை கார்முகிலன் (13-Apr-13, 3:03 pm)
பார்வை : 91

மேலே