நானா பைத்தியமாய் ?
கைப்பேசியை அணைத்து வைக்கும்
உனக்கு என்ன தெரியும்
என்மன வேதனைகள் எப்போதும்
உன் அழைப்பையே எதிர்பார்க்கும்
என் நெஞ்சம் பைத்தியமாய் !...
கைப்பேசியை அணைத்து வைக்கும்
உனக்கு என்ன தெரியும்
என்மன வேதனைகள் எப்போதும்
உன் அழைப்பையே எதிர்பார்க்கும்
என் நெஞ்சம் பைத்தியமாய் !...