எங்கே நான்

உன்னைக்கணமல் என்னால்
இருக்க முடிய வில்லை
என்னைக்கணமல் என்னால்
உன்னை நினைக்க முடியவில்லை பெண்ணே உன்னை என்னிடம் தந்து விடு
இல்லை என்னை என்னிடம் தந்து விடு .

எழுதியவர் : ravi.su (16-Apr-13, 12:29 am)
சேர்த்தது : Ravisrm
Tanglish : engae naan
பார்வை : 95

மேலே