உன் அன்பில் நான் நிலைத்திருப்பேன்
உன் இதயத்தில் என்னை அடைத்தாய்
என்னிடத்தில் உன்னைக்கொடுத்தாய்
உன் அருகில் நான் இல்லாமல் போகலும்
உன் அன்பில் நான் எப்படி தொலைந்துபோவேன் பெண்ணே ?
உன் இதயத்தில் என்னை அடைத்தாய்
என்னிடத்தில் உன்னைக்கொடுத்தாய்
உன் அருகில் நான் இல்லாமல் போகலும்
உன் அன்பில் நான் எப்படி தொலைந்துபோவேன் பெண்ணே ?