ராட்டினம் போல் வாழ்க்கை!

ராட்டினம் போல் வாழ்க்கை!

சில சமயம் மேலே
சில சமயம் கீழே

சில சமயம் உற்சாகமாய்
சில சமயம் பயமாய்

சில சமயம் அந்தரத்திலே
சில சமயம் ஆனந்தத்திலே

சில சமயம் நண்பர்களோடே
சில சமயம் அன்னியர்களோடே

சில சமயம் ஆறுதலாய்
சில சமயம் அனுபவமாய்

ராட்டினத்தின் ஆட்டம் முடிந்ததும்
இறங்க வேண்டியது தான்
வாழ்க்கையைப்போல

ராட்டினமாடி சாதிக்கப்போவது ஏதுமில்லை!
வாழ்க்கையிலாவது ஏதாவது சாதிப்போமா?

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (17-Apr-13, 9:45 pm)
பார்வை : 148

மேலே