மெழுகுவர்த்தியைப் போல் !

மெழுகுவர்த்தியைப் போல்   என் இதயம்! உன் கண்ணின் பார்வை பட்டால் உருகும்!    உன் கண்ணில்  கண்ணீர் வந்தால்  உறையும் !

எழுதியவர் : geethuvino (29-Nov-10, 2:46 pm)
சேர்த்தது : geethu
பார்வை : 407

மேலே