இதுதான்...

தொட்டுவிடும் தூரத்தில்
தொடாமல் இருந்துவிட்டு,
விட்டுப் பிரிந்தபின்
கிட்டே வர
விரும்புவதுதான் வாழ்க்கை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (18-Apr-13, 9:13 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 85

மேலே