ennai pol neyum

கண்கள் திறக்கும் குழந்தை
காண்பது ஒளியா? அனலா?
தீண்டியது யாரோ
பனியின் பகையோ அல்ல
மங்கையின் பூவிரலோ
ஏன் இந்த மயக்கம்
அவள்
கரூங்குழலில்
என்னை போல்
நீயும் மயங்கினாயோ
செம் பூவே!

எழுதியவர் : satheeshkavi (29-Nov-10, 4:40 pm)
சேர்த்தது : siju
பார்வை : 389

மேலே