காதலியின் பிரிவு...........................!!

நான் என்ன தவறு செய்தேன்
என் அன்பே.............!!

ஏன் இந்த பாராமுகம்,

நீ என் பார்வையின்
தீர்க்கத்தை தவிர்க்கும் போது எல்லாம்
நான் ஏதோ தவறு செய்து
விட்டானோ?
என்று எனக்குள்
உள்ள இதயம் வெடிக்கிறது.

நீதான் பார்க்க மாட்டாயா?
என்று நானும்,

நான்தான் பார்க்க மாட்டேனா?
என்று நீயும்,

தவித்த தவிப்பு
நமக்குள் தெரிந்திருந்தாலும்
தெரியாமல் காட்டிக்கொண்டோம்.

நீ பார்க்கக் கூடாதா?
என்று,,,,,,,
நினைக்கும் போது,

உன் விழிகள் என் உருவத்தையும்,

நான் பார்க்கக் கூடாதா?
என்று,,,,,,,
நினைக்கும் போது ,

என் விழிகள்
உன் உருவத்தையும்
பார்க்காமல் இருந்தில்லை.

விழிகள் நாணப்படுகின்றன என் அன்பே!!

எழுதியவர் : messersuresh (18-Apr-13, 8:20 pm)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
பார்வை : 245

மேலே