காதல் கணக்கு

" இறைவன் வரைந்த ஓவியத்தில்
நாம் என்ன இரு
இணைகோடுகளா ?.....
வாழ்க்கை என்ற ஒரு
ஒற்றைப்புள்ளியில் சேராமலே
போய்விட்டோம் ...!"

எழுதியவர் : தாமு (18-Apr-13, 3:15 pm)
சேர்த்தது : தாமோதரன்
Tanglish : kaadhal kanakku
பார்வை : 163

மேலே