அனாதை கவிகள்

ஆஸ்திகம் பேசுவான் அவன்
அதிகம் தவறு செய்பவன்

நாஸ்திகம் பேசுவானவன்
நன்மைக்கு கேடானவன்

நடுநிலை வகிப்பானவன்
இரண்டும் கெட்டவன்

மூன்றையும் அறிவானவன்
அறிவுக்கு நெய்யானவன்

எழுதியவர் : தனஞ்சன் (19-Apr-13, 9:58 am)
சேர்த்தது : dananjan.m
பார்வை : 96

மேலே