தவறை தேடி

மனம் விட்டு பேசியதெல்லாம்
மறந்திட்டு
புறம் தள்ளி
புதியதை தேடுகிறாய்
தள்ளாடுது என் மனம்
தனிமையில்
தவனையின்றி
உன் தவறை தேடி ,,,,,,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }

எழுதியவர் : கவிஞர்: வி.விசயராஜா {மட்டு (19-Apr-13, 2:30 pm)
பார்வை : 162

மேலே