ஹாஸ்யம்

சிரியுங்கள்
சிரியுங்கள்
வாய் விட்டு சிரியுங்கள்
இதழ் பூக்கள்
விரிய விரிய
இதய சுமை
சரிய சரிய
சிரித்துக்கொண்டே
சாகும் உயிர்க்கே
சொர்கவாசல்
திறந்து இருக்கும்..!

எழுதியவர் : Padmanaban (20-Apr-13, 7:59 pm)
பார்வை : 129

சிறந்த கவிதைகள்

மேலே