பிரிவு

ஒலிப்பெருக்கியில் உனது மழலைக்கும்,
ஒளித்திரையில் உனது குறுநகைக்கும்,
உரித்தாக வழிதெரியாமல் தவிக்கின்றன.
எனது,
தொடுதிரை தழுவல்களும்,
செல்போன் முத்தங்களும்...

எழுதியவர் : (21-Apr-13, 2:59 am)
சேர்த்தது : Elavarasan Elangovan
பார்வை : 87

மேலே