எண்ணம்

மனம் என்னும் தொட்டியில்

மகிழ்ச்சி என்னும் பூக்களை வைத்து பூந்த்தொட்டியாக்குவதும்

சோகம் என்னும் குப்பையை வைத்து குப்பைத்தொட்டியக்குவதும்

நம் எண்ணத்தில்...................

எழுதியவர் : அரவிந்த் (21-Apr-13, 6:16 pm)
சேர்த்தது : Aravinth Sha
Tanglish : ennm
பார்வை : 104

மேலே