இனிப்பில் மொய்த்த ஈக்கள்!

இனிப்பில் மொய்த்த ஈக்களே போல்
கழிப்பில் மொய்த்த ஈனர்களே ஆனோம்!
விழிப்பில் விவேகம் கைக்கொண்டு,
பழிப்பில் வாழ்வில் பழுதற முயல்வோம்!
இனிப்பில் மொய்த்த ஈக்களே போல்
கழிப்பில் மொய்த்த ஈனர்களே ஆனோம்!
விழிப்பில் விவேகம் கைக்கொண்டு,
பழிப்பில் வாழ்வில் பழுதற முயல்வோம்!