வியாபார யுக்தி

துரோகிகளையும்,விரோதிகளையும்
வேண்டியபோது ஏற்றுக்கொள்வதும்,
தோன்றியபோது தூற்றிக்கொள்வதும்தான்
வியாபார யுக்தி.

எழுதியவர் : keerthivasan (21-Apr-13, 7:47 pm)
சேர்த்தது : keerthivasan
பார்வை : 117

மேலே