நான்..நாம்...

நான்..நான்
நாம் ஆவதும்,
நாம்
நான்..நான் ஆவதும்தான்,
காதல் வாழ்வும்
கல்யாண வாழ்வும்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (21-Apr-13, 8:48 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 59

மேலே