!! கண்ணீர் துளிகளுக்கு மருந்து !!

உன் உடல் தான் புகுந்து......
உன் தேகம் வலிபோக்கினேன்.....!!
உன் உயிர் அழித்த கண்ணீர் துளிகளின்,,,,
"மருந்துகள்" நாங்கள் தானே....!!
மருத்துவரால் அங்கீகரிக்க படாத,,,,
மருந்துகளும் நாங்களே....!!
என்னை குடித்து,,
உன் கவலை உடைத்து,,
ஏனோ தெளிந்ததும் பிழை சொல்லி செல்கிறாய்,,
எங்கள் காயங்களை,,
எந்த மது அருந்தி மறைப்போம் ,,
சொல் மனிதா....!!