அர்த்தமில்லை

உனக்கும் எனக்கும்
ஒன்றுமில்லை....!

நீ
உற்றார்
உறவுமில்லை!

உன் புதிய
பார்வைக்கு
காரணம்
புரியவில்லை....!

என்னை
காதலிக்க சொல்வதில்
அர்த்தமில்லை!

எழுதியவர் : vedhagiri (30-Nov-10, 11:35 am)
சேர்த்தது : Vedhagiri
Tanglish : arthamilai
பார்வை : 438

மேலே