தவறாமல் சுவாசி

காற்றே..
உன்னை சுவாசித்து கொண்டே இருப்பேன் ..
உன் சுவாசத்தில் அவள் வாசம் உள்ளவரை ..
காற்றே..
தவறாமல் சுவாசி அவள் வாசத்தை ...
இல்லை என் சுவாசம் நின்றுவிடும் ....

எழுதியவர் : ஜெய் (30-Nov-10, 11:29 am)
சேர்த்தது : கெனி ஷா
பார்வை : 425

மேலே