முடியாதடி

மூடிமறைத்தாலும்

முடியாதடி!

உன் கண்கள்

என்

காதலை

காட்டிக்கொடுக்காமல்

விடாதடி!

எழுதியவர் : vedhagiri (30-Nov-10, 11:28 am)
சேர்த்தது : Vedhagiri
பார்வை : 428

மேலே